விலைக்கு வாங்க, to buy.
ஒருவனைக் கையை வாங்க, to cut one's hand off.
உன் கையை வாங்கு, take away your hand.
அவனுக்கு வாங்குவாங்கென்று வாங்கு கிறது, he purges incessantly.
அவனை வாங்குவாங்கென்று வாங்கினான், he gave him a good thrashing.
சுவர் சற்று வாங்கிற்று, the wall has given way a little.
வாங்கல், v. n. receiving; 2. buying; 3. bending; 4. untoward feeling, misunderstanding.
இருவருக்கு வாங்கலாயிற்று, they have fallen out with one another.
வாங்கலிலே நிறுத்த, to withhold intercourse through misunderstanding.
வாங்காமல், incessantly, without intermission.
வாங்கிப்போக, to go off or cease.
தண்டு வாங்கிப்போயிற்று, the army has decamped.
நோவு வாங்கிப்போயிற்று, the pain has ceased.
வாங்கிப்போட, -விட, to take off, to remove.
ஒருவனுக்கு உத்தியோகத்தை வாங்கிப் போட, to dismiss one from office.
தலையை வாங்கிவிட, to behead a person.
வாங்கி, a pimp.
கொடுக்கல் வாங்கல், dealing, selling & buying; 2. intermarriage.
கிறேன், வாங்கினேன், வேன், வா ங்க, v. a. To receive or take a thing, ஏற்க. 2. To buy, கொள்ள. 3. To bend, வளைக்க. 4. To admit, to receive a person, வரவழைக்க. 5. To draw back, retract, withdraw, பின் வாங்க. இதைஎங்கேவாங்கினாய். Where did you buy this? சுவர்சற்றுவாங்கியிருக்கிறது......The wall has given way a little. உன்கையைவாங்கு. Take a way your hand. ஒருவனைக்கையைவாங்குகிறது. Cutting one's hand off. இதைநீவாங்கிக்கொள். Take this.வாங்காமல், as adv. Without intermis sion, incessantly. வாங்காமலிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். They were drawing water continually. என்வீட்டுக்குவாங்காமல்வருகிறான். He always comes to my house.வாங்கி, appel. n. [vul] A pimp. (lit.) one whe receives. See சங்கம்வாங்கி.வாங்கிக்கொடுக்க, inf. To buy for another. See கொடு.வாங்கிப்போக, inf. To go off, to cease. தண்டுவாங்கிப்போயிற்று. The army has decamped. மேகம்வாங்கிப்போயிற்று. The clouds are dispersed. நோவுவாங்கிப்போயிற்று......The pain has ceased.வாங்கிப்போட, inf. To take off, to remove. அவனுக்குத்தியோகத்தைவாங்கிப்போட்டார். He dismissed him.வாங்க, v. noun. Receiving, or ad mitting, ஏற்றல், வரவழைத்தல். 2. Buying, கொ ள்ளல். 3. Bending, crookedness, bend of a wall, &c., வளைவு. (சது.) 4. Untoward feeling, மனஸ்தாபம். 5. Distance, தூரம். 6. Depth, ஆழம். இரண்டுபேருக்கும்வாங்கலாயிருக்கிறது. They both have ill-will against each other. அதுக்கிதுவாங்கல். This is farther than that. இந்தநிலம்வாங்கலாயிருக்கிறது. This ground is slippery. (R.) வாங்கலினாற்கடலிலிறங்கப்படாது. The sea is too deep to ford. (Beschi.)வாங்கற்காரர், s. Creditors. வாங்கற்காரருக்குவகைசொன்னான். He com pounded with his creditors.கொடுக்கல்வாங்கல், v. noun. Intermar riage. 2. See கொடு, v.
வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.