வாசனை கட்ட, to perfume.
வாசனைத் திரவியம், -ப்பண்டம், spices, aromatics.
வாசனையடிக்க, to smell, to give an odour.
வாசனையற்றுப்போயிற்று, the smell is gone.
வாசனையானது, that which is well scented.
வாசனை விட, to yield a fragrant smell.
இயற்கை வாசனை, செயற்கை வாசனை, natural and acquired habits.
எழுத்துவாசனை, reading and writing.
s. Smell, fragrance, மணம். 2. Abode, residence, இடம். 3. [fig.] knowledge, experience of joys or suffer ings by the senses, as வாசனம். 4. (R.) Reading, as எழுத்துவாசனை, reading and writing. இயற்கைவாசனைசெயற்கைவாசனை. Natural and acquired habits. வாசனையடிக்கிறது. It smells; it gives an odor.வாசனைதட்ட, inf. To perceive [to strike with] a smell.வாசனைத்திரவியம்--வாசனைப்பண்டம், s. Mingled perfume, spices, aromatics.வாசனைபூசுதல், v. noun. Unction of fragrant ointment.வாசனைப்பொடி, s. Sweet scented pow der, as கந்தப்பொடி.வாசனைவிட, inf. To yield a fragrant smell.
நன்மணம்; பிறர்பழக்கத்தால்உண்டாகும்செயற்கைக்குணம்; பற்று; குரல்; வாசிப்பு.