வாசம்
vācam
n. vāsa. 1. Dwelling;வசிக்கை. மலர்வாசங் கூடாமல் (பிரபுலிங். அக்கமாதுற. 12). 2. Dwelling place, abode, habitation; இருப்பிடம். (பிங்.) 3. Village; town;ஊர். (யாழ். அக.) 4. Smell, scent, odour, perfume; மணம். நெய்வளங் கனிந்து வாசநிறைந்து(சீவக. 2735). 5. Aromatic substance; வாசனைப்பண்டம். பஞ்சவாசம் (சிலப். 5, 26). 6. Cuscussgrass. See இலாமிச்சை. (மலை.) 7. Garment,dress, clothes; வஸ்திரம். (பிங்.)
வாசம்
vācam
n. vāja. 1. Feather,wing; இறகு. (பிங்.) 2. Arrow; அம்பு. (யாழ். அக.)3. Ghee; நெய். (யாழ். அக.) 4. Food; உணவு.(யாழ். அக.) 5. Rice; அரிசி. (யாழ். அக.) 6.Water; நீர். (யாழ். அக.) 7. A mantra; மந்திரவகை. (யாழ். அக.) 8. Speed; வேகம். (யாழ். அக.)9. [T. vāsamu.] Rafter; கைமரம்.
வாசம்
vācam
n. vāc. (J.) 1. Speech;word; பேச்சு. 2. Sentence; வாக்கியம். 3.Sarasvatī, the Goddess of Speech; சரசுவதி.