வாசற் கதவு, the door that closes the entrance.
வாசற் காப்பான், a porter, a doorkeeper.
வாசற்கூடு, -கால், the door-frame.
வாசற்படி, the door-sill, the doorway.
வாசற் பிரதானி, the chief minister of a king.
கோட்டைவாசல், the fort-gate.
சாளரவாசல், a window.
தலைவாசல், the front door.
திருவாசல், a choultry, a public hall.
தெருவாசல், the street door.
s. [prop. வாயில்.] A gateway. portal, entrance. (c.)-Note. The com mon entrances are ஆசாரவாசல், சாளரவாசல், தலை வாசல், திட்டிவாசல், திருவாசல். தெருவாசல், நுழை வாசல்.வாசற்கதவு, s. The door that closes the entrance.வாசற்காப்பான், appel. n. A door keeper, a porter.வாசற்கால், s. The door-frame.வாசற்காவல், s. Guard at a gate; a watch, a sentry, காவலாளன். 2. Guard ing, watching, காப்பு.வாசற்படி, s. The door-sill; also the door-way.
கட்டடத்தின்முகப்புவழி; வீட்டின்உள்முற்றம்; அரசன்மண்டபம்.