வாச்சியம்
vācciyam
n. vācya. 1.Meaning of a word, signification of a term;வாசகத்தின் பொருள். வாதவூரன் . . . வாசகமதற்கு வாச்சியம் (சிவப். பிரபந். நால்வர்.). 2. Thatwhich is manifest or clear; வெளிப்படையானது.(நன். 269, விருத்.) 3. That which can be statedin words; சொல்லக்கூடியது. 4. Blame, censure,reproach; நிந்தை. (W.)
வாச்சியம்
vācciyam
n. vādya. Musical instrument; வாத்தியம். கூத்து விகற்பங்களுக்குஅமைந்த வாச்சியக்கூறுகளும் (சிலப். 3, 14, உரை).