வாட்டம்
vāṭṭam
n. வாடு-. 1. Fading,withering; வாடுகை. 2. Dryness; உலர்ச்சி. 3.Leanness; மெலிவு. மானமங்கையர் வாட்டமும்பரிவும் . . . தீர்ந்தொளி சிறந்தார் (சீவக. 2382). 4.Trouble, distress; வருத்தம். வாட்டிய வாட்டஞ்சொல்லி (அரிச். பு. விவாக. 32).
வாட்டம்
vāṭṭam
n. [T. vāṭu, K. ōṭa.]1. Slope, gradient; ஒழுங்கான சாய்வு. நீர்வாட்டம்.2. Beauty of form; வடிவழகு. ஆள் வாட்டமாயிருக்கிறான். 3. Sumptuousness; சம்பிரமம்.சோறு வாட்டமாய்க் கிடைத்தது. 4. See வாட்டசாட்டம். 5. cf. pāṭa. Length; நீட்டம். Loc. 6.Advantage; suitability; அனுகூலம். காற்று வாட்டமாயடிக்கிறது.
வாட்டம்
vāṭṭam
n. vāṭa. 1. Garden;தோட்டம். (W.) 2. Street; தெரு. (யாழ். அக.) 3.Way, road; வழி. (சது.)