அது எனக்கு நல்ல வாட்டாய்க் கிடைத் தது, I got it very cheap.
குருவியை வாட்டாய்ப் பிடித்தேன், I caught the bird luckily.
இந்தத் தொழில் எனக்கு வாட்டா யிருக்கவில்லை, this business does not suit me.
வாட்டாய் வாங்க, to buy cheap.
நெருப்பிலே வாட்டு, dry it in the fire.
உடம்பை வாட்ட, to mortify the body excessively.
ஒருவனுடைய சீவனை வாட்ட, to vex one excessively.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.