வாதனை
vātaṉai
n. vāsanā. 1. Seeவாசனை¹, 1. 2. See வாசனை¹, 2. பண்டுடையவாதனைகாண் . . . பூதி பெற்றணிந்தார் (பிரமோத்.20, 70). 3. See வாசனை¹, 3. வாதனையால் முப்பொழுதும் . . . மறவாது வாழ்த்து (தேவா. 811, 1).
வாதனை
vātaṉai
n. bādhana. Pain,trouble, uneasiness; துன்பம். மாவாதனை மறந்து(மாறனலங். 663).