வாதம்
vātam
n. vāta. 1. Wind, air;காற்று. (பிங்.) மாவாதஞ் சாய்த்த மராமரமே போல்கின்றார் (கம்பரா. நகர்நீங்கு. 99). 2. The ten vitalairs of the body. See தசவாயு. (W.) 3. Windyhumour of the body; உடலில் வாயு மிகுதலாகியபிணிக்கூறு. (பிங்.) வாதபித்த கபமென . . . மூவரும் . . . நலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிறப். 31). 4.See வாதநாடி. 5. See வாதநோய்.
வாதம்
vātam
n. vāda. 1. Utterance;சொல். எஞ்சலின் மந்திரவாதமன்றி (பெரியபு. திருஞான. 911). 2. Argument; வாதம் முதலியவற்றில்ஒருபட்சத்தை யெடுத்துக்கூறுகை. 3. Disputation,contention; தருக்கம். (சூடா.) வாதமா றொன்றின்றித்தோற்றான் புத்தன் (பெரியபு. திருஞான. 924). 4.
வாதம்
vātam
n. pūti-vāta. Bael. Seeவில்வம். (மலை.)