வானம்பாடி
vāṉam-pāṭi
n. prob.வானம்¹ +. cf. vānā. [K. bānāḍi.] 1. Indianskylark, Alauda gulgula; புள்வகை. 2. Shep-herd koel. See சாதகபட்சி. (திவா.) வானம்பாடி. . . அழிதுளிதலைஇய புறவில் (ஐங்குறு. 418). 3.(Šaiva.) See வானம்பாடியாதனம். நமஸ்காரஞ்சானுவானம்பாடி நகழ்வே (தத்துவப். 107).
வானம்பாடியாதனம் vāṉampāṭi-y-āta-ṉam, n. வானம்பாடி +. A posture whichconsists in lying on the ground with facedownwards and arms and legs bent as if aboutto fly; மார்பு நிலத்திற்படக் கையுங்காலு மடக்கித்தரையிற் படாமற் பறக்கத் தொடங்குவதுபோலஇருக்கும் ஆசனவகை. (தத்தவப். 107, உரை.)