வானவன்
vāṉavaṉ
n. வான்¹. 1.Celestial being; தேவன். நான்முகன் முதலா வானவர் தொழுதெழ (திருவாச. 4, 1). 2. Brahmā;பிரமன். (அக. நி.) 3. Indra; இந்திரன். (பிங்.) 4.Sun; சூரியன். வானவன் குலத்தொடர் (கம்பரா.எழுச். 7). 5. Cēra king; சேரவரசன். (சிலப். 6,73.) சினமிகு தானை வானவன் (புறநா. 126).