வானவில்
vāṉa-vil
n. வானம்¹ +. 1.Rain-bow, one of karantuṟaikōḷ, q.v.; கரந்துறைகோள்களிலொன்றான இந்திரவில். மதிப்புறங்கவைஇய வானவிற் போல (பெருங். இலாவாண. 19,81). 2. (Jaina.) The first outer wall of thetemple of Arhat, in camava-caraṇam, knownas tūḷicālam