வானதி, see separately.
வானுலகம், the upper-world, தேவ லோகம்.
வானேறு, a clap of thunder, a thunder-bolt.
வான்கோழி, a turkey, lit. a large fowl.
வான்மீன், a star, a group of stars, a constellation.
s. Air, ether, sky, the visible hea vens, ஆகாயம். 2. Rain, மழை. (Ell. 49.) 3. A cloud, மேகம். 4. adj. Great, excellent, eminent, பெருமையாள. 5. [as a particle.] A sign of the future tense, எதிர்காலஇடைச் சொல். (p.) கொல்வான்கொடித்தானைக்கொண்டெழுந்தான்.... He rose with his bannered army, in order to slay.வானுலகம், s. The upper world, as தேவலோகம்.வானேறு, s. A clap of thunder, a thunder-bolt, இடி.வான்கோழி, s. A turkey, (lit.) a large fowl.வான்பயிர், s. Articles of cultivation excepting grain, as fruit trees and ve getables.வான்மீன், s. A group of stars, a con stellation, தாரகாகணம். 2. A star, as மீன். (சது.)
வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி.