வாயில்
vāyil
n. வாய் + இல்¹. [T. vākili,K. bāgil, Tu. bākil.] 1. Gate, portal, doorway;entrance to a building; கட்டடத்துள் நுழையும்வாசல். அடையா வாயிலவ னருங்கடை (சிறுபாண்.206). 2. The five organs of sense, as avenuesto the self; ஐம்பொறி. (பிங்.) 3. The fiveobjects of sense; ஐம்புலன். (பொரு. நி.) 4.Way; வழி. புகழ்குறை படூஉம் வாயில் (புறநா. 196).5. Opening; துவாரம். வருந்து முயிரொன்பான்வாயிலுடம்பில் (நன்னெறி, 12). 6. Place; இடம்.வாயில் கொள்ளா மைந்தினர் (பதிற்றுப். 81, 9).7. Cause; காரணம். (பிங்.) வாயிலோய் வாயி லிசை(பு. வெ. 9, 2). 8. Means; உபாயம். திருநலஞ்சேரும் வாயிறான் (சீவக. 2008). 9. Remedy; பரிகாரம். (ஞானா. 34, 21.) 10. King's court; ஆஸ்தானம். பொன்னி நாடவன் வாயிலுள்ளா னொருபுலவன் (திருவிளை. கான்மா. 5). 11. See வாயில்காப்பான். வாயில் விடாது கோயில் புக்கு (புறநா.67). 12. Messenger; தூதன். வயந்தக குமரனைவாயிலாக (பெருங். மகத. 18, 30). 13. (Akap.)One who mediates between lovers; தலைவனையும்தலைவியையும் இடைநின்று க