வாய்பாடு
vāy-pāṭu
n. id. +. 1. For-mula; symbolic expression; குறியீடு. 2. Table,as of multiplication; பெருக்கல் முதலியன காட்டும்அட்டவணை. 3. Idiom; cant; மரபுச்சொல். தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல் (தொல். சொல். 17,சேனா.). 4. Practice, custom, usage; வழக்கம்.எங்க ளுலகவாய்பாடு (தாயு. சச்சிதா. 8). 5. Skill inspeech; சொல்வன்மை. கட்டுரை வாய்பாடும் (பழமொ. 258). 6. Mannerism in discourses; பேச்சிடையில் பயின்றுவரும் வாக்கியம். (இலக். அக.)