வார்த்தை
vārttai
n. vārttā. 1. Word,phrase; சொல். 2. Reply; மறுமொழி. (பிங்.)3. Promise; வாக்குத்தத்தம். 4. News, intelligence, tidings; செய்தி. ஒர் வாணிகனை யாட்கொண்ட வார்த்தை (தேவா. 414, 7). 5. (Rhet.) Afigure of speech. See சொற்பின்வருநிலை. (திவா.)6. Means of livelihood of a Vaišya, viz., agriculture, breeding of cattle, trade; உழவு பசுக்காவல் வாணிக மென்ற வைசியர்தொழில். (குறள்,512, உரை.) 7. A treatise on the art of acquisition of wealth and its preservation; பொருளீட்டுநெறியும் அதன் இடையூற்றை யொழிக்குமுறையும்கூறும் நூல். (சுக்கிரநீதி, 22.)