வாறு
vāṟu
n. cf. ஆறு¹. 1. Manner; விதம்.சேர்ந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் (மதுரைச். உலா,328). 2. Objective, goal; அடையத்தக்க பேறு.வாறாராயாதே (திருப்பு. 993).
வாறு
vāṟu
n. prob. ஆற்று¹-. Strength;வலிமை. (யாழ். அக.)
வாறு
vāṟu
n. cf. ஆறு. History; வரலாறு.வன்சூழியற் புலவன் வாறு சொல்வேன் (பஞ்ச. திருமுக. 870).
வானக்கோளமண்டலம் vāṉa-k-kōḷa-maṇṭalam, n. வானம் + கோளம் +. Circle of asphere; கோள உருண்டை. Pond.