வாலி
vāli
n. வால்¹. See வாலியோன்.(சூடா.)
வாலி
vāli
n. vālin. 1. Vālī, a monkeychief; ஒரு வானரவேந்தன். (கம்பரா. வாலிவதை.)2. That which has a tail; வாலுடையது. 3.King-crow; கரிக்குருவி. (சங். அக.)
வாலி
vāli
n. sinīvālī. The first day afterthe new moon. See சினீவாலி. (அரு. நி.)
வாலி
vāli
n. cf. ஆலி¹. Drizzle; மழைத்தூறல். (அரு. நி.)
வாலி
vāli
n. குதிரைவாலி. Horse tailmillet. See குதிரைவாலி. (மூ. அ.)
வாலி
vāli
n. The author of a portion ofTiru-v-icaippā. See திருவாலியமுதனார். அமுதவாலி சொன்ன தமிழ்மாலை (திருவிசைப். திருவாலி.3, 11).