குதிரை வாலைவீசுகிறது, the horse wags the tail.
வாலறுத்த குதிரை, a crop-tailed horse.
வாலாட்ட, to wag the tail, to do mischief, to assume authoritative airs.
வாலாமை, see separately.
வாலான், a kind of bearded rice.
வாலிது, that which is pure, white, appropriate, தூயது.
வால் நட்சத்திரம், -மீன், comet, வால் வெள்ளி. வால்மிளகு, long pepper.
வாற்கோதுமை, parley.
s. A tail, trail, train, வாலதி. 2. Purity, truth; clearness, சுத்தம். 3. Whiteness, வெண்மை. 4. Abundance, மிகுதி. [contrac. of. Sa. Vala. W. p. 63.]வாலாட்ட, inf. [lit. to wave the tail.] To do mischief; to be pompous, to show authoritative airs. வாலாட்டாதே. Do not be impudent, be quiet.வாலாமை, s. Uncleanness, impurity, அசுத்தம். 2. The uncleanness of mens truation, சூதகம். (சது.)வாலான், s. A kind of bearded rice, ஓர்நெல்.வாலிது, appel. n. That which is pure, white, appropriate, தூயது. (நாலடி.)வால்நட்சத்திரம்--வால்மீன்--வால்வெ ள்ளி, s. Comet.வால்மிளகு, s. Long pepper. See மிளகு.வால்வெள்ளி, s. Comet--as வால்நட் சத்திரம்.வாற்குருவி, s. The bird of paradise.வாற்கொடி, s. A long triangular flag for the mizen mast. (Old Dic.)வாற்கோதுமை, s. Barley.
இளமை; தூய்மை; வெண்மை; நன்மை; பெருமை; மிகுதி; விலங்குகளின்பின்புறத்தில்நீண்டுதொங்கும்உறுப்பு; நீளமானது; குறும்புசெய்பவர்; குறும்பு; காண்க:வாலுளுவை.