வாழ்க்கைப்படுத்து-தல்
வாழ்க்கைத் துணை, a wife.
வாழ்க்கைப்பட, to get married.
வாழ்க்கைப்பட்ட பெண், a married girl.
இல்வாழ்க்கை, domestic life.
s. Riches, felicity, செல்வம். 2. A wife, a consort, மனைவி. 3. A borough, a small town, ஊர். 4. A town, in a cultivated district, மருதநிலத்தூர். (சது.) 5. Living prosperously; [ex வாழு. v.]இல்வாழ்க்கை, s. Domestic life. See இல்.வாழ்க்கைத்துணை, s. A wife, மனையாள். (Ell. 216.)வாழ்க்கைப்பட, [inf. vul. வாக்கப்பட.] To get married; used in reference to a woman.
திருமணஞ்செய்துகொடுத்தல்.