வாழ்த்து
vāḻttu
n. வாழ்த்து-. 1.Benediction, felicitation; ஆசி. 2. Praise; துதி.அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி (திவ். இயற்.பெரியதிருவந். 40). 3. Invocation or praise of thedeity at the beginning of a religious or literarywork, one of three maṅkaḷācaraṇai, q.v.;நூலின் தொடக்கத்துக் கூறப்படும் மங்களாசரணைமூன்றனுட் கடவுளை வாழ்த்துகை. வாழ்த்து வணக்கம்வருபொரு ளிவற்றினொன்று ஏற்புடைத்தாகி (தண்டி.7). (தொல். பொ. 421, உரை.) 4. Singing songsof benediction; மங்களம் பாடுகை. (சங். அக.)5. See வாழ்த்தணி. (தண்டி. 86.)