வாழ்வு
vāḻvu
n. di. 1. Prosperity,happiness, felicity; happy life; நல்வாழ்க்கை.என்னிதன் மேலவட் கெய்தும் வாழ்வென்றாள் (கம்பரா. மந்தரை. 49). 2. Livelihood, living, career;சீவனம். வாழ்வின் வரைபாய்த னன்று (நாலடி, 369).3. Endowment of land for maintenance. Seeசீவிதம், 3. மன்னிங்கு வாழ்வு தருதும் (சீவக. 2347).4. Residing; வசிக்கை. (பொரு. நி.) 5. Residence; உறைவிடம். மதியொன்ற வுதைத்தவர் வாழ்வு(தேவா. 276, 2). 6. Town; ஊர். (பொரு. நி.) 7.High state or position; உயர்ந்த பதவி. கொள்ளேன்புரந்தரன் மாலயன் வாழ்வு (திருவாச. 6, 5). 8.Wealth; செல்வம். ஏத்திவந்தார்க்கு வந்தீயும் வாழ்வு(பு. வெ. 4, 12). 9. Course, system; முறைமை.(யாழ். அக.)