விகுதி 
			                                   				 
                                                                                                          vikuti   
                                                                                                                                        				         n.  vikṛti. 1. See விகிருதி, 1.நெறியிற் சிறிதும் விகுதியுறாது (விநாயகபு. 77, 29).2. (Phil.) See விகிருதி, 2. மூலப்பகுதி ஒன்றில்தோன்றியது அன்மையின் . . . விகுதியாகாது (குறள்,27, உரை). விகுதியின் வீக்கம் (கம்பரா. இரணிய. 69).3. (Gram.) Termination, ending, of a word;பகுபதவுறுப்பினுள் இறுதிநிலையான உறுப்பு. (நன்.133.)