விசாரணைக்காரன், a superintendent.
விசாரணைபண்ண, to investigate, to examine.
வீட்டு விசாரணைக்காரன், a steward.
s. Investigation, oversight, superintendence, ஆராய்ச்சி. W. p. 763. VICHARAN'A. சாஸ்திரவிசாரணைபண்ணுகிறது. Searching the Shastras. வீட்டுவிசாரணைக்காரன். A steward. விசாரணைக்குக்கொண்டுவருகிறது. To bring to trial. என்வியாச்சியம்நாளைக்குவிசாரணையாகும். My case will be investigated to-morrow.விசாரணைக்காரன்--விசாரணைக்கர்த்தன், s. A superintendent.விசாரணைநியமஸ்தர், s. [R. C. usage.] The ordinary.
ஆராய்ச்சி; நியாயவிசாரிப்பு; மேற்பார்வை; போற்றுகை; மரவகை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.