விசேடம்
vicēṭam
n. višēṣa. 1. Excellence; superiority; importance; சிறப்பு. மெய்பெறுவிசேடம் வியந்தன னிருப்ப (பெருங். மகத. 14, 102).2. Attributive word which limits or qualifiesthe sense of another word; அடைமொழி. நீலகுணவிசேடமொ டுற்பல விசேடியந்தான் (வேதா. சூ. 104).3. (Log.) Characteristic attribute, the eternaldistinguishing nature of each of the dravyas,one of seven patārttam, q.v.; பதார்த்தம் ஏழனுள்நித்தியப்பொருள் ஒவ்வொன்றுக்கும் உரிய குணம். 4.(Rhet.) A figure of speech in which the excellence of a thing is emphasised by describing itas lacking even in requisites or necessaryattributes; காரியசித்திக்கு வேண்டுவனவாகியகுணம் தொழில் முதலியன குறைவுபடுதல் காரணமாக ஒரு பொருளை மேம்பாடு தோன்றக் கூறும் அணிவகை. (தண்டி. 77.) 5. Explanatory note; பதவுரையைச் சிறப்பாகவன்றி வேண்டுவன தந்துரைக்கும் உரைவகை. வினாவிடை விசேடம் (நன். 21).6. (Šaiva.) See விசேடதீட்சை. சமய விசேடம்பரிந்து (சைவச. மாணாக். 25). 7. Special feastor ceremony; சிறப்பாக நடைபெறு