விண்டலம், the etherial space, ஆகாயம் (விண்+தலம்).
விண்ணவர், விண்ணோர், the clestials.
விண்ணேறு, thunder-bolt, இடி.
விண்மணி, the sun.
விண்மண், heaven and earth.
விண்மீன், a star.
விண்வீழுங்கொள்ளி, a meteor.
s. Air, atmosphere, sky, as ஆகா யம். 2. Cloud, மேகம். 3. Youthfulness, tenderness, இளமை. (சது.)விண்டலம், s. The etherial space, ஆகா யம்; [ex தலம்.] (சது.)விண்ணவன், s. A celestial being, தே வன். 2. Argha, அருகன். (சது.)விண்ணுலகம், s. The world of the ce lestials.விண்ணுளார்--விண்ணோர், s. [pl.] The celestials.விண்ணேறு, s. Thunder-bolt. See ஏறு.விண்மணி, s. The sun. See நபோமணி.விண்மண், s. Heaven and earth.விண்மீன், s. A star. See மீன்.விண்முழுதாளி, appel. n. Indra as ruler of the sky, இந்திரன். (சது.)விண்வீழுங்கொள்ளி, s. A meteor.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.