விதம்
vitam
s. Form, manner, method, மா திரி. 2. Kind, sort, இனம். 3. Way, rule, சூத்திரம். W. p. 77. VID'HA. விதவிதப்பாயிருக்கிறது.....Being of various forms. (R.) வித்துக்கொருகறி. A curry of each kind. அந்தவிதமாய்ச்செய். Follow that method. பலவிதத்திலுமெனக்குத்தொந்தரவு..........I am troubled on all sides. அதற்கொருவிதம்பண்ணு. Devise some ex pedient.