விதிப்படி, according to prescribed rule.
விதியர், king's ministers, மந்திரிகள்; 2. military men, தந்திரிகள்; 3. accountants, writers, கணக்கர்.
விதிவசம், fate, destiny.
விதிவிலக்கு, law enjoining and law forbidding.
ஒருவனுக்கு மரணாக்கினை விதிக்க, to condemn one to death.
விதிப்பு, v. n. act of instituting, appointment.
வீதிவண்ணச் சிலை, -சேலை, a woman's cloth with coloured stripes.
வீதிவிட, to break in a horse.
வீதிவிலாசம், a walk in the streets.
s. Fate, destiny, ஊழ். 2. Branma, பி ரமன்>. 3. Institute, precept, text, வேதவிதி. 4. Rule, principle, law, சூத்திரவிதி. 5. Felicity, prosperity, செல்வம். 6. Determination, deci sion, நியமனம். 7. Truth, உண்மை. 8. Know ledge, அறிவு. 9. An act, an action, செய்தொழி ல். 14. A proposition, குணம். (சது.) W. p. 77. VIDHI.விதிப்படி, s. According to the prescribed rule.விதியர், s. Writers, accountants, கணக் கர். 2. Military men, தந்திரிகள். 3. Kings, ministers, மந்திரிகள். (சது.)விதிவசம், s. Fate, destiny. என்விதிவசமப்படியிருந்தது. It was my fate. விழலுக்குமுத்துலையிட்டிறைத்தேனென்விதிவசமே. It was my destiny. I watered the beds [in vain]. (p.)விதிவிலக்கு, v. noun. Low enjoining and law forbiding, செய்வதும்தவிர்வதும்.தலையில்விதி, s. Fate [written] in the head. See under தலை.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To appoint, institute, enact, enjoin, நிய மிக்க. 2. To make, create, உண்டாக்க. 3. To do, to act, to transact, செய்ய. 4. To say, to utter, to lay down rules, சொல்ல. அவனுக்குமரணாக்கினைவிதிக்கப்பட்டது. He was condemned to death.விதித்தோன், appel. n. God the Creator, கடவுள். 2. Brahma, பிரமன்.விதிப்பு, v. noun. Act of instituting; appointment, நியமிக்கை.
சட்டம்; தீர்ப்பு; விதித்தனசெய்கஎன்னும்ஆணை; கட்டளை; கடமை; ஒழுக்கமுறை; அமைக்குமுறை; நீதி; ஊழ்; பிரமன்; காசிபன்; திருமால்; காலம்; நல்வினைப்பயன்; பயன்; பேறு; செல்வம்; இயல்பு; உண்மை; அறிவு; செய்தொழில்; குதிரைமுதலியவற்றின்உணவு.