விதைகட்ட, to lay up corn for seed.
விதைக்குவிட, to let a plant (or fruit) run to seed.
விதைபோட, -விதைக்க, to sow seed.
விதைப்பாடு, the quantity of corn to sow a field.
விதையெடுக்க, to gather the seeds of plants.
விதை வகைகள், விதை வித்துகள், different kinds of seeds.
விதைவழி, the propagation by seed.
விதைப்பு, v. n. sowing.
s. Seed of plants, வித்து. (c.) 2. Greatness, பெருமை. (சது.)விதைகட்ட, inf. To lay up corn for seed. (தீ. 528.)விதைநெல்லெறிய, inf. To sow seed [grain.]விதைப்புனம், s. A spot of ground newly cultivated, as இதை. (சது.)விதைமணி, s. Seed-corn.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To sow seed, வித்திட. 2. [fig.] To make public.விதைப்பு, v. noun. Sowing. விதைப்புக்காலம். The time of sowing.
மரஞ்செடிகொடிகள்முளைப்பதற்குக்காரணமாயிருக்கும்வித்து; பீசம்; தன்மாத்திரை; அறிவு; பெருமை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.