வியம்
viyam
n. [K. besa.] 1. Command,order; ஏவல். வியங்கொளவருதல் (தொல். சொல்.67). 2. Body; உடல். (பிங்.) 3. cf. இயவு.Sending a person on his way; போக்கு. (சீவக.1886, உரை.) 4. cf. இயவு. Way; வழி. ஆங்குவியங்கொண்மின் (மலைபடு. 427).
வியம்
viyam
n. vi-ṣama. 1. Thingwhich is odd, unequal or dissimilar; சமமற்றது.வியநிலை யுருவகம் (தண்டி. 35, 6). 2. Odd number;ஒற்றைப்பட்ட எண். முன்னிலை யெழுத்தின் வியநிலைநலனே (பன்னிருபா. 140). 3. Rudeness, coarseness; முருட்டுத்தன்மை. வியமுடை விடையினம்(திவ். பெரியதி. 8, 7, 1). 4. Change, as of mind;வேறுபாடு. (திவ். பெரியதி. 8, 7, 1, வ்யா.)
வியம்
viyam
n. perh. வியல்¹. cf. viyat. 1.Extensiveness; விரிவு. வியம்பெறு தோற்றமும்(திருக்காளத். பு. ஞானோப. 62). 2. Height; உயரம்.(திவ். பெரியதி. 8, 7, 1, வ்யா.)
வியம்
viyam
n. perh. dvija. Bird; பறவை.(பிங்.)