நான் சொன்னதுக்கு வியாக்கியானஞ் சொல்லாதே, contradict me not.
வியாக்கியானக்காரன், வியாக்கியானி, வியாக்கியானன், வியாக்கியாதா, a commentator, an expositor.
வியாக்கியானம் பண்ண, to explain, to expound.
s. Commentary, exposition, annotation, உரை. 2. [fig.] Contradiction. [Sa. Vyak'hyana.] நான்சொன்னதற்குவியாக்கியானஞ்சொல்லாதே...... Contradict me not. (Beschi.)வியாக்கியானம்பண்ண, inf. To explain, interpret, expound.வியாக்கியானன்--வியாக்கியானி--வியா க்கியாதா, s. Commentator, an expositor.