மனோ வியாபாரமாயிருக்கிறான், his mind is occupied.
லோக வியாபாரம், worldly things.
வியாபாரம் பண்ண, to trade.
வியாபாரி, a merchant.
s. [com. யாபாரம்.] Traffic, merchandize, trade, commerce, business, செட்டு. 2. Exercise, practice, அப்பியாசம். W. p. 819. VYAPARA. மனோவியாபாரமாயிருக்கிறேன். My mind is occupied. லோகவியாபாரம். Worldly things. (Beschi.) மோகவியாபாரம். Commerce of sensuality.வியாபாரச்சரக்கு, s. Articles of traffic.வியாபாரி, s. A merchant, a trader, or pedler.
வாணிகம்; தொழில்.