விரதம்
viratam
n. vrata. 1. Religiousvow, act of austerity; holy practice, as fasting,continence, etc.; நோன்பு. ஊக்கித்தாங் கொண்டவிரதங்கள் (நாலடி, 57). 2. Solemn vow, oath;சங்கற்பம். (பிங்.) தன்னுடன் பிறந்த முன்னவர்விரதமுடித்து (S. I. I. iv, 94). 3. Penance, one ofseven puṇṇiyam, q.v.; புண்ணியம் ஏழனுள்ஒன்றான தவம். (சூடா.) 4. A ceremony. See சமாவர்த்தனம். Brāh.
விரதம்
viratam
n. vi-rasa. Dislike,unpleasantness; அருவருப்பு. விரதமாயை புரிசகுனி(பாரத. நாடுகர. 32).
விரதம்
viratam
n. vi-rata. Stopping, desisting; ஒழிகை. மான்விரதநோக்கியர் (பாரத.நாடுகர. 32).