Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
விரிவு
University of Madras Lexicon
விரிவு
virivu
n. விரி¹-. 1. Expansion;breadth, width; அகற்சி. (பிங்.) 2. See விரிவுரை, 1. விரிவதிகாரம் (நன். 20). 3. Split,crack, as in a wall; பிளவு. சுவர் விரிவு கண்டிருக்கிறது.