விருத்தியர், slaves, அடிமைகள்.
விருத்தியாக, to increase, to thrive.
விருத்தியுரை, see விரித்துரை under விரி, VI. v.
ஆயுசு விருத்தி, longevity.
புத்திரவிருத்தி, சந்தானவிருத்தி, procreation of children.
--விர்த்தி, s. Increase, growth, increment, வளர்ச்சி. 2. A mode of explain ing verse. See உரை. 3. Wealth, prosperity, செல்வம். 4. Profit, income, avails, இலாபம். 5. Appropriate duties, order, rules, ஒழுக்கம். 6. Bondage, slavery, அடிமை. 7. An as trological yoga. See யோகம். 8. Employ ment, தொழில். 9. A fall in dice.விருத்திசந்தி, s. A species of verbal combination incident to Sanscrit words.விருத்தியர், s. [also பிருத்தியர்.] Slaves, அடிமைகள்.விருத்தியாக, inf. To increase, to grow, to thrive.விருத்தியுரை, s. See விரித்துரை. ஆயுசுவிருத்தி. Extreme old age. சாதிவிருத்தி. Customs of caste. புத்திரவிருத்தி--சந்தானவிருத்தி. Procreation of children.
ஒழுக்கம்; இயல்பு; தொழில்; தொண்டு; பிழைப்பு; பிழைப்புக்காகவிடப்பட்டநிலம்; அடிமை; விரிவுரை; உரியபொருள்; உரியசொல்; சாத்துவதி; ஆரபடி, கைசிகி, பாரதிஎனநான்குவகைப்பட்டநாடகநூலின்நடை; இருக்கை; தூய்மை; வட்டம்; தாயவகை; வளர்ச்சி; இலாபம்; வட்டி; செல்வம்; பெருக்கம்; யோகம்இருபத்தேழனுள்ஒன்று; விவரம்; அபராதம்; வடமொழிச்சந்தி; கருமருதமரம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.