எங்கள் வீட்டிலே இரண்டு விருந்து வந் திருக்கிறது, two guests are come to our house.
விருந்தாடி, விருந்தாளி, a guest.
விருந்தினர், விருந்தர், guests; 2. newcomers, புதியர்.
விருந்துண்ண, விருந்தாட, to feast.
விருந்துக்குச் சொல்ல, -அழைக்க, to invite to a feasting.
விருந்து புறந்தர, to be hospitable; to feel indisposed to be hospitable to guests.
விருந்தோம்பல், hospitality.
திருவிருந்து, (Chr. us.) the Holy Communion.
s. A feast, a banquet, அதிதியர்க் கிடுமுணவு. 2. A guest, அதிதி. (c.) 3. A novelty, புதுமை. (சது.) 4. One of the eight beauties of composition. See வனப்பு. என்வீட்டுக்குவந்தவிருந்தைஅயல்வீட்டுக்குப்போவெ ன்னலாமா. Is it to send a guest to a neighbour's house?விருந்தர்--விருந்தினர், s. New comers, புதியர். (சது.) 2. Guests, அதிதியர். (p.)விருந்தாட--விருந்துண்ண, inf. To feast.விருந்தாடி--விருந்தாளி, s. A guest.விருந்திட--விருந்துவைக்க, inf. [poet. விருந்தோம்ப,.] To give a feast, to show hospitability.விருந்துசொல்ல--விருந்துக்கழைக்க, inf. To invite to a feast.விருந்துபுறந்தர, inf. To feel indisposed to be hospitable to guests. (p.)விருந்தோம்பல், v. noun. Hospitality. (குறள்.)
புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.