விருப்பமானது, what is desirable or agreeable.
விருப்பம் வைக்க, to desire, to long for.
விருப்பு வெறுப்பு, desire and aversion.
--விருப்பு, s. Desire, appe tite, ஆசை. (சது.) 2. Liking, delight, plea sure, choice, பிரியம்; [ex விரும்பு.]விருப்பம்வைக்க, inf. To desire, to long for.விருப்பின்மை, s. Absence of desire, want of appetite.விருப்புவெறுப்பு, s. Desire and aversion.