ஒருவருக்கு விரோதமாக, against one.
விரோதக்காரன், விரோதி, an enemy.
விரோதம் பண்ண, to oppose, to create enmity.
விரோதம் பேச, to speak with envy.
s. Hatred, animosity, en mity, பகை. 2. Contrariety, diversity, con tradiction, வேற்றுமை. (சது.) 3. [also விரோ தாலங்காரம்.] Antithesis, a figure in rhetoric, See அலங்காரம். ஒருவனுக்குவிரோதமாக. Against one. நான்என்னவிரோதஞ்செய்தேன். What harm did I?விரோதக்காரன், s. An adversary.விரோதசிலேடை, s. [in rhet.] An am biguous expression of contrast.விரோதம்பண்ண, inf. To oppose, to create enmity.விரோதம்பேச, inf. To speak with envy.விரோதார்த்தம், s. A contrary meaning. 2. Intentional opposition; [ex அர்த்தம்.]விரோதி, s. An enemy, சத்துரு.
பகை; மாறுபாடு; காண்க:விரோதவணி; இருள்; மயிர்.