Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
விழ
University of Madras Lexicon
விழ
viḻa
n. விழா. See விழா. விழ வித்தாய் வீடுபெற்றான் (சீவக. 3114).
விழக்குழிபாய்ச்சு-தல் viḻa-k-kuḻi-pāyc-cu-, v. intr. விழு- +. (W.) 1. To throw into apit; படுகுழியில் வீழ்த்துதல். 2. To thwart anundertaking by putting obstacles in the way;பிறனுக்கு இடையூறு செய்து காரியக்கேடு விளைத்தல்.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
விழைச்சு
viẕaiccu
s. tenderness, இளைமை; 2. wantonness, sexual embrace, புணர்ச்சி.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
விழைச்சு
viẕaiccu
s. Tenderness, இளைமை. 2. Wantonness, the sexual embrace, புணர்ச்சி. (சது.)