Tamil Dictionary
Change your world by knowing your words...
Over 100,000+ words and multiple dictionaries
Toggle navigation
அகராதி
Word of the day
API
About
Terms of Use
Privacy
Contact
Search
Register
Login
விழா
Lookup!
Help with Keys
University of Madras Lexicon
விழா
viḻā n. விழை-. 1. Festive occasion,festival; உற்சவம். ஆலமர்செல்வன் . . . மகன்விழாக் கால்கோளென்று (கலித். 83). 2. Celebrationof a marriage; விவாகக்கொண்டாட்டம். அரசிளங்குமரர்க்குயர் விழா நடத்தி (திருவாலவா. 25, 24).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
விழா
viẕā
s.
A festival, as
விழவு
. (
சது
.)
David McAlpin - A Core vocabulary for Tamil
விழா
viẕā viseeSam
விஸேஷம்
celebration, festival, festivity, ceremony
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
விழா
திருவிழா; திருமணக்கொண்டாட்டம்; மங்கலச்சடங்கு.
agarathi.com dictionary
விழா
Add Definition