விழியன், பெருவிழியன், one who has protuberant eyes.
கண்விழி, கரு-, the eyeball, கண்மணி.
கறுப்புவிழி, the black of the eye.
சிறு விழியன், one who has small pink eyes.
வெள்ளை விழி, the white of the eye.
ஒருவன் முகத்தில் விழிக்க, to face one.
விழித்துக்கொள்ள, விழிப்பாயிருக்க, கண்ணைவிழிக்க, to wake, to be watchful.
விழித்துப் பார்க்க, to stare steadily.
விழிப்பு, v. n. waking up.
விழிப்பாட்டம், embarrassment in difficulty, fear for what has been done.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [vul. முழி.] To open the eyes, to wake from sleep. 2. To watch, கண்விழிக்க.விழித்துப்பார்க்க, inf. To stare steadily.விழிப்பு, v. noun. Waking up, விழிக் கை. 2. Watchfulness, vigilance, எச்சரிக் கை. 3. Vivacity, சாக்கிரதை. 4. [com. முழிப்பு.] Conspicuousness, prominence, as of a color, தெளிவு.விழியன், s. A large-eyed man.