பணத்துக்கெத்தனை விழுக்காடு, how many for a fanam?
அது எந்த விழுக்காட்டிலே (விழுக் காடாய்) விற்கிறது, at what rate does that sell?
வீட்டுக்கொத்த விழுக்காடு குடிக்கூலி கொடுப்பேன், I shall pay a rent proportionate to the house.
அவனுக்குக் கொடுத்த விழுக்காடு எனக்குச் சம்பளம் கொடும், give me as much wages as you gave him.
நூற்றுக்குப் பத்து விழுக்காடு, at ten percent.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.