விழுப்புண்
viḻu-p-puṇ
n. விழு&sup4; +. 1.Wound of a warrior on his face or breastreceived in battle; போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண். விழுப்புண் படாத நாளெல்லாம்வழுக்கினுள் வைக்கும் (குறள், 776). 2. Grievouswound; இடும்பை தரும் புண். கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியும் (சீவக. 2355).