விஷயம்
viṣayam
n. viṣaya. 1. Affair,matter. See விடயம்¹, 1. 2. Sense; புலன். 3.Object of sense; ஐம்பொறிகளாலறியும் பொருள்.4. Subject-matter, topic. See விடயம்¹, 4. விஷயநியமமே யுள்ளது (்ரீவசன. 33). 5. Cause. Seeவிடயம்¹, 5. 6. Territory, region, country;தேசம். பதினெண் விஷயத்தாரும் (S. I. I. iv, 399).7. That which pertains to a thing; ஒன்றுக்குஉரித்தானது. இது இராசாங்க விஷயமானது. 8.That which is peculiar or characteristic; சிறப்பியல்பாகவுள்ளது. (W.) 9. Subject, hero orheroine, as of a story; நாயகத்வம். இந்தக்கதைக்கு விஷயம் யார்? (W.) 10. Sexual pleasure.See விடயம்¹, 8.