வீடுகட்ட, to build a house.
வீடு குடிபுக, to engage a house etc.
வீடு தூங்கி, a hanger-on, a sponger.
வீடு (முத்திப்) பேறு, obtaining heaven.
வீடும் விளக்குமாய்வைக்க, to provide one a living.
வீடெடுக்க, to lay the foundation of a building.
வீட்டார், வீட்டு மனுஷர், domestics, people living in the house, members of the family.
வீட்டாள், a servant in the house.
வீட்டிறப்பு, the eaves of a house.
வீட்டுக்காரி, (masc. வீட்டுக்காரன்), the female owner of a house; 2. the wife.
வீட்டுக்குடையவன், வீட்டெசமான், the owner of the house, the head of the family.
வீட்டுக்குத் தூரம், -விலக்கம், removal outside of the house (as of a menstruous woman).
வீட்டுச் சீட்டு, the deeds and bills of sale of a house.
வீட்டுப்பெண், a daughter-in-law.
வீட்டுவாடகை, rent of a house.
வீட்டு வீட்டுக்கு, வீட்டுக்கு வீடு, வீடு வீடாய், from house to house, to each house.
வீட்டே (வீட்டுக்குப்) போ, go home.
கிரகங்களின் வீடு, the region of the planets.
வீடல், v. n. dying; 2. leaving.
s. [gen. வீட்டின்.] A house, habi tation, abode, மனை. 2. Emancipation from births, separation, heavenly felicity. மோட் சம்; [ex வீடு, v.] 3. [in astrol.] A con stellation, or house of a planet, கிரகவீடு. 4. (p.) Leaving, விடல். வீடுபோவென்கிறது. The house -life says go thou; see under காடு.வீடாவழி--வீட்டுக்குவீடு, s. From house to house.வீடுகுடிபுக, inf. To engage a house, &c. See குடிபுக.வீடுங்கூடமும், s. The main and side rooms of a Hindu house.வீடுதூங்கி, appel. n. A hanger on, a sponger.வீடுபெயர--வீடுபெயர்க்க, inf. To remove one's residence or abode.வீடுபேறு, v. noun. Obtaining heaven, as முத்திப்பேறு. (p.)வீடும்விளக்குமாய்வைக்க, inf. To pro vide one a living. See under விளக்கு.வீடெடுக்க, inf. To lay the foundation of a building.வீடேறிவர, inf. To come to one's house, as an unwelcome visitor.வீட்டார்--வீட்டுமனுஷர், s. Domestics, people living in a house.வீட்டாள், s. A servant in the house, as distinct from காட்டாள்; [ex ஆள்.]வீட்டிறப்பு, s. The eaves of a house.வீட்டுக்காரி, s. [masc. வீட்டுக்காரன்.] A female owner of a house. 2. [fig.] The wife.வீட்டுக்கிரியை, s. Funeral rites for a deceased parent. See ஏகோதிட்டம்.வீட்டுக்குடையவன், appel. n. The owner of a house. 2. The head of a family. 3. The land-lord.வீட்டுக்குட்சாட்சி, s. Domestic evi dence.வீட்டுக்குத்தூரம்--வீட்டுவிலக்கம்--வீடு விலக்கம், s. Removal outside of the house, --as of a menstruous woman.வீட்டுக்குளிர்ச்சி, s. [prov.] Offering fruits, &c., in a house to ferocious deities. வீட்டுச்சீட்டு, s. The deeds and bills of sale of a house.வீட்டுப்பண்டம்--வீட்டுப்பொருள், s. Household-utensils.வீட்டுப்பெண், s. A daughter-in-law. See நாட்டுப்பெண்.வீட்டுப்பெண்சாதி, s. One's own wife. வீட்டுப்பெண்சாதிவேம்புங்பாட்டுப்பெண்சாதிக ரும்பும். His own wife is a Margosa, a strange woman sugar-cane. [prov.]வீட்டுமணியம்--வீட்டுவிசாரணை, s. Stewardship; business of a house, or family.வீட்டுமுன்கட்டு, s. The front part of a house.வீட்டுவாடகை, s. [loc. குடிக்கூலி.] Rent of a house.வீட்டுள்ளார், appel. n. Householders. (குறள்.) 2. One of the four religious orders.வீட்டுவீட்டுக்கு, s.From house to house. 2. To each house. வீட்டேபோ--வீட்டுக்குப்போ. Go to your house.
கிறேன், வீடினேன், வேன், வீட, v. n. To die, சாக. 2. v.a. To let, or leave, off, விட. (p.)வீடல், v. noun. Dying, சாகல். (சது.) 2. Leaving, as விடல்.
மனை; விடுகை:விடுதலை; வினைநீக்கம்; முடிவு; அழித்தல்; படைப்பு; வீடுபேறு; துறக்கம்; இராசி; சதுரங்கத்தில்காய்கள்இருத்தற்குரியஇடம்; தேற்றாமரம்; ஒன்றைக்குறிக்கும்குழூஉக்குறி.