வீடுபேறு
vīṭu-pēṟu
n. id. +. Finalemancipation, salvation; முத்திநிலை. விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை (தேவா.268, 5).
வீடும்விளக்குமாய்வை-த்தல் vīṭum-viḷakkum-āy-vai-, v. tr. id. + விளக்கு + ஆ&sup6;- +.To start one in life, to make one prosper inlife; ஒருவனை வாழவைத்தல்.