வீதம்
vītam
n. vihita. 1. Rate, ratio;அளவுமுறை. எனக்கு அவன் வீதங் கொடுத்தான். 2.Share, portion; பங்கு.
வீதம்
vītam
n. vīta. 1. Abandonment;abolition; விடுகை. (சூடா.) 2. That which isforsaken or relinquished; விடப்பட்டது. (இலக்.அக.) 3. Peace; அமைதி. (இலக். அக.)