Skip to content

Explore a word

வீரம்

Pronunciation: Not yet available

Learning material

Learning material is being prepared. Explore the original sources below.

Original dictionary entries

Dictionary source

University of Madras Lexicon

University of Madras Lexicon

வீரம்

vīram
n. vīra. 1. Heroism,bravery; பராக்கிரமம். கன்மே னிற்பர் தம்வீரந்தோன்ற (சீவக. 2302). 2. (Rhet.) The sentiment of heroism, one of nava-racam, q.v.;நவரசத்துள் பராக்கிரமத்தை விளக்குஞ் சுவை.(சிலப். 3, 13, உரை.) 3. Strength, might; வலிமை.வீரநோய் வெகுளி (சீவக. 2771). 4. Excellence;மேன்மை. (யாழ். அக.) 5. (Nāṭya.) A kind ofmasquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3,13, உரை.) 6. An ancient Šaiva scripture inSanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம்இருபத்தெட்டனு ளொன்று. (சைவச. 333, உரை.)7. See வீராசனம். பதுமநகரில் வீரம் (பிரபோத.44, 68). 8. Pepper; மிளகு. (யாழ். அக.) 9.Gruel; கஞ்சி. (யாழ். அக.) 10. A kind of fig;அத்திவகை. (யாழ். அக.) 11. Back; முதுகு. (நாமதீப. 585.) 12. cf. வேரம். Mountain; மலை. (பிங்.)வீரந் துஞ்சுவ வெண்மதி (இரகு. குசன. 71).

வீரம்

vīram
n. சவ்வீரம். 1. Corrosivesublimate. See சவ்வீரம், 2. (W.) 2. A kind ofmedicine; மருந்துவகை.

வீரம்

vīram
n. vīrā. cf. šṛṅgi-bēra.Ginger. See இஞ்சி², 1. (யாழ். அக.)

Dictionary source

J.P. Fabricius Tamil and English Dictionary

J.P. Fabricius Tamil and English Dictionary

வீரம்

vīram
s. a medicine; 2. bravery, heroism, fortitude, வீரியம்; 3. strength, வலி; 4. a mountain, மலை; 5. one of the Saiva Agamas; 6. a posture of a Yogi.
வீர கங்கணம், -கடகம், a warrior's bracelet.
வீரக்குடியான், one employed to sound the chank or trumpet on joyful or mournful occasions.
வீரகேஸரி, -கேசரி, an epithet of a hero; 2. Vikramditya.
வீரசாகி, the marking-nut tree.
வீரசூரம், heroic valour.
வீரசைவம், the high Saiva or Linga system.
வீரஞ் செலுத்த, to act bravely.
வீர தச்சுவன், the Hindu Cupid, மன் மதன்.
வீர தத்துவம், வீரத்துவம், bravery, a heroic spirit.
விர துரந்தரன், a champion, one ready to take the part of others.
வீரபத்திரன், Virabadhra, a form of Siva and destroyer of the sacrifice of Daksha.
வீரப்பாடு, victory, conquest.
வீரமாகாளர், the commander of the jain army; the commander of Iyanar.
வீரமார்த்தாண்டர், a very illustrious hero.
வீரம்பேச, to boast, to challenge.
வீரவாளிப்பட்டு, a kind of silk-cloth printed with curious devices.
வீரன், வீரசூரன், வீரகம்பீரன், வீர வான், a hero, a valiant man.
வீராதிவீரன், a hero of heroes, a distinguished hero.
வீராவேசம், fury of bravery.
வீரி, a heroine; 2. Kali.

Dictionary source

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

வீரம்

vīram
s. Heroism, bravery, fortitude, magnanimity, வீரியம். 2. Strength, might, வலி. 3. A king-like medicine, as சௌவீரம். W. p. 798. VEERA. 4. A mountain, மலை. (சது.) 5. One of the Saiva Agamas. See சிவாகமம். 6. A posture of the Yogi. See ஆதனம்.
வீரகங்கணம்--வீரகடகம், s. A warrior's bracelet.
வீரகண்டாமணி--வீரகண்டை, s. An ornament or ring for the foot.
வீரகுடியான், s. One employed to sound the chank, or trumpet, on joyful, and mournful occasions, பணிசெய்பவன்.
வீரகெம்பீரன், s. A proud champion.
வீரகேசரி, s. An epithet of a hero. See வீரர், 9. 2. Vickramaditya.
வீரசாகி, s. [St. வீரவிருக்ஷம்.] The mark ing nut-tree, செங்கோட்டைமரம். (சது.)
வீரசூரம், s. Heroic valor.
வீரசூரன், s. A veteran. 2. See வீரர், 9.
வீரசேனன், s. The father of Nala Raja.
வீரசைவம், s. The high Saiva, or Jan gama system. See சைவம்.
வீரசைவர், s. High Saivas, who worship the Linga; formerly known as the ex terminators of the Jainas.
வீரச்செல்வி, s. An epithet of Durga, துர்க்கை. (சது.)
வீரஞ்செலுத்த, inf. To act bravely.
வீரதச்சுவன், s. Kama, மன்மதன். (சது.)
வீரதத்துவம்--வீரத்துவம், s. A heroic spirit, bravery.
வீரதீரம், s. As வீரசூரம்.
வீரதுரந்தரன், s. A champion, one ready to take the part of others, மகாவீரன்.
வீரபத்திரன், s. Virab'hadra, a form of Siva and destroyer of the sacrifice of Daksha.
வீரப்பாடு, s. Victory, conquest, வெற்றி.
வீரமாகாளர், s. The commander of a Jain army.
வீரமாமுனி, s. A name given to Beschi, compiler of சதுரகராதி, and author of the Tembavani and other works.
வீரமார்த்தாண்டன், s. One of the nine heroes in Subramanya's army. See வீரர். 9. 2. Any illustrious hero; [ex மார்த்தா ண்டன், sun.]
வீரமுட்டி--வீருமுஷ்டி, s. A Vira Saiva, or Jangama mendicant of a ferocious class, and often licentious, வீரசைவப்பண் டாரம். (சது.)
வீரமுத்திரிகை, s. An ornament worn on the middle toe, கானடுவிரலணி. [Sa. Viramudrika.]
வீரம்பேச, inf. [also வீரியம்பேச.] To hector, to boast, to challenge.
வீரர், s. [pl.] Warriors, heroes, cham pions.
வீரர், 9 or நவவீரர். Nine heroes, in the army of Subramanya; 1. வீரவாகு; 2. வீரகேசரி; 3. வீரமகேந்திரன்; 4. வீரபரேந் திரன்; 5. வீரமார்த்தாண்டன்; 6. வீரராக்ஷதன்; 7. வீரதக்கன்; 8. வீரதீரன்; 9. வீரசூரன்.
வீரலட்சுமி, s. Goddess of bravery. See அஷ்டலட்சுமி.
வீரவாளிச்சேலை--வீரவாளிப்பட்டு, s. A kind of silk-cloth printed with curious devices.
வீரவான், s. As வீரியவான்.
வீரவெட்சிமாலை, s. A panegyric, on one who has made a successful foray, and been crowned with a wreath of வெட்சி. See பிரபந்தம்.
வீரவெண்டையம், s. See வெண்டையம்.
வீரன், s. A hero, a veteran, திண்ணியன். 2. An epithet of Argha, and of Bishma. வீரன்கேண்மைகூரம்பாகும். The friendship of a hero may become a sharp arrow.
வீராதிவீரன், s. A hero of heroes, a dis tinguished hero; [ex அதிவீரன்.]
வீராவேசம், s. Fury of bravery, as குணலை; [ex ஆவேசம்.]

Dictionary source

தமிழ் தமிழ் அகரமுதலி

தமிழ் தமிழ் அகரமுதலி

வீரம்

பேராண்மை; பெருஞ்செயல்; பெருமிதச்சுவை; வலிமை; மேன்மை; வரிக்கூத்துவகை; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று; காண்க:வீராசனம்; மிளகு; கஞ்சி; அத்திவகை; முதுகு; மலை; சவ்வீரம்; மருந்துவகை; இஞ்சி.

Help improve this word

Contribute a missing word or meaning

Sign in to report an issue