வீற்றிரு-த்தல்
vīṟṟiru-
v. intr. வீறு +.1. To sit in state or majestically; சிறப்போடிருத்தல். கேள்விக்கோ வீற்றிருந்த (சீவக. 30). 2. Tosit with unique distinction; வேறுபாடுதோன்றஇருத்தல். வீற்றிருந் தேழுலகுந் தனிக்கோல் செல்ல(திவ். திருவாய். 4, 5, 1). 3. To sit proudly; இறுமாந்திருத்தல். (சூடா.) 4. To be care-free; கவலையின்றி யிருத்தல். நாடு . . . வீற்றிருந்தாண்மோவென்றான் (சீவக. 2901). 5. To sit alone; தனிமையாயிருத்தல். (யாழ். அக.)