வெகு குறைச்சல், a great want.
வெகுத்தம், (மிகுத்தம்) much, abundance.
வெகுத்துவம், plurality, magnificence.
வெகு நாயகம், government in the hands of many.
வெகுநாள், -காலம், a long time.
வெகுநாள் மரம், a very old tree.
வெகுமதி, reward, present, இனாம்.
வெகுமனுஷர், -பேர், many people.
வெகுமானம், regard, respect; 2. hospitality; 3. a present from a superior.
வெகுமானிக்க, வெகுமானம் பண்ண, to honour a person with a present, to respect.
வெகுமானங் கொடுக்க, to give a present.
வெகுவாய், very much, greatly.
வெகுவாய்ச் சொல்ல, to inculcate at length.
வெகுகாலம்--வெகுநாள், s. A long time.
வெகுசனம், s. Many people.
வெகுச்சுருதம், s. An order of archi tecture. See சிற்பநூல்.
வெகுதானிய, s. The twelfth year of the Hindu cycle or A. D. 1878. ஓர்வருஷம்.
வெகுத்தம், s. [as மிகுத்தம்.] Much; abundance, மிகுதி.
வெகுத்துவம், s. Plurality, பன்மை. 2. Magnificence, மகத்துவம்.
வெகுநாயகம், s. Government in the hands of many, பலபேராளுகை.
வெகுநியாயம், s. External worship, வெளியரங்கபூசை. (உபநி.)
*வீரி, s. A heroine, வீரமுடையவள். [masc. வீரன்.] 2. Durga, Kali, காளி. (சது.) 3. A medical twining plant. See வட்டத் திருப்பி; [ex வீரம்.]